கருப்பு நிற பிளாஸ்டிக் பேனலை புதுசுபோல் ஆக்குவது எப்படி?
ஆட்டோமொபைல்
- 2 hr, 37 min ago
வாகனங்களில் அழகுக்காக வழங்கப்படும் அணிகலன்களில் கருப்பு நிற பிளாஸ்டிக் பாடி பேனல்களும் ஒன்றாகும். விரைவில் பொலிவிழக்கக் கூடிய அணிகலனாகவும் இது காட்சியளிக்கின்றது. அதிகப்படியான வெயில் மற்றும் புழுதிகளினால் அவை விரைவில் பாதிப்படைய நேரிடுகின்றன. இது பாதிப்படைவதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்.