Short News

'அயோக்யா'வை துவங்கிய விஷால்!

'அயோக்யா'வை துவங்கிய விஷால்!

சண்டைக்கோழி2 படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் அந்த முடிவடைந்த கையோடு அடுத்த படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் விஷால். விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். 
ஜியோ போனில் யூடியூப்!

ஜியோ போனில் யூடியூப்!

ஜியோ போனில் உள்ள ஜியோஸ்டோரில் யூடியூப் செயலியை அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஜியோ போன் பயனாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ளதைப் போலவே இந்த போனிலும் யூடியூப் இயங்கும். சமீபத்தில்தான் வாட்ஸ்ஆப் வசதியும் ஜியோ போனில் வழங்கப்பட்டிருந்தது.
போலீஸாரிடம் மன்னிப்பு கேட்ட கருணாஸ்!

போலீஸாரிடம் மன்னிப்பு கேட்ட கருணாஸ்!

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது துணை கமிஷனரை இவ்வாறு மிரட்டும் தோணியில் பேசினார். இந்நிலையில், அவ்வாறு பேசியதற்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஏதோ, ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் பேசிவிட்டதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார். 
நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?

நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?

இளநரையை போக்க கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியுமா? வாங்க சொல்றேன். சில பேர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து அழகை கெடுக்க ஆரம்பித்து விடும். அவர்களும் சாயங்கள், டை என்று தங்கள் நரைமுடியை மறைக்க முயன்றாலும் மிஞ்சுவது என்னவோ சிரமமாகத்தான் இருக்கும். தேங்காய் எண்ணெய் சூடானதும் செம்பருத்தி பூ சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more