குறைவான பட்ஜெட் வின்ஃபாஸ்ட் EV கார் இந்தியாவில் சோதனை
ஆட்டோமொபைல்
- 1 hr, 21 min ago
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. தற்போது VF6 மற்றும் VF7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் அந்நிறுவனம் அடுத்து VF5 என்ற பெயரில் குறிப்பிடப்படும் குட்டி எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து வருகிறது.