Short News

18 ஆயிரம் ஏடிஎம் எந்திரங்களை சீர் செய்யாத எஸ்பிஐ!

18 ஆயிரம் ஏடிஎம் எந்திரங்களை சீர் செய்யாத எஸ்பிஐ!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு 21 மாதங்கள் கடந்த பிறகும், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 18 ஆயிரத்தி 135 எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் இன்னும் புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் விதத்தில் சீர் செய்யப்படவில்லை என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

உலக கடல்சார் தினம்.1932 - இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்.1890 - கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்.1954 - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்.1962 - ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.1950 - இந்தோனேஷியா நாடு ஐநாவில் இணைந்தது. 
ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

மின்சார கனவும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை படத்தை பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவிக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என தெரிவித்துள்ளார். 
16 வயதினிலே படத்தில் கமல் ரோலில் நடிக்க இருந்த பிரபல பாடகர்!

16 வயதினிலே படத்தில் கமல் ரோலில் நடிக்க இருந்த பிரபல பாடகர்!

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் 16 வயதினிலே. இந்த படம் மூன்று பேருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் 16 வயதினிலே படத்தில் முதலில் தயாரிக்கவிருந்தது வேறு யாருமில்லை, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தானாம்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more