Short News

சிட்ரன் C3 ஹேட்ச்பேக் 1.1 லட்சம் ரூபாய் சலுகை விலையில்

சிட்ரன் C3 ஹேட்ச்பேக் 1.1 லட்சம் ரூபாய் சலுகை விலையில்

இந்தியாவில் முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு என சில நிறுவனங்கள் மட்டுமே குறைவான விலையில் கார்கள் விற்பனை செய்து வருகிறது. மாருதி, ஹூண்டாய், டாடா ஆகியவை அதில் சில. ஆனால் எதிர்பாராத வகையில் இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரனும் மிகவும் குறைவான விலையில் இந்தியாவில் தங்களுடைய ஹேட்ச்பேக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த மாதம் கூடுதல் சலுகைகளுடனும் அந்தக் காரை நாம் வாங்கலாம்.
பிராண்ட்-நியூ இன்னோவா காருடன் தொகுப்பாளனி திவ்யதர்ஷினி!

பிராண்ட்-நியூ இன்னோவா காருடன் தொகுப்பாளனி திவ்யதர்ஷினி!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளனியான DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வீடியோ லான்சன்.டொயோட்டா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. லான்சன்.டொயோட்டா தான் சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து?

சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து?

Sabja Seeds Benefits and side effects. உடல் எடையை குறைக்கவும் உடல் சூட்டை தணிக்கவும் உதவும் சப்ஜா விதைகளின் மருத்துவ குணங்கள் மற்றும் இதனை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த முழு விவரம் இதோ.
இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

Check the latest petrol and diesel prices in your city for June 13, 2026. இன்று உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி சீராக உள்ளது, முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.