Short News

அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக, அதிமுக பங்கேற்பு!

அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக, அதிமுக பங்கேற்பு!

வரவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும், திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
எளிமையான அழகு குறிப்புகள்!

எளிமையான அழகு குறிப்புகள்!

ஆரஞ்சு பழ தோல் மற்றும் தயிர் கலந்த பேஸ்டை முகத்தில் 20 நிமிடங்கள் தடவி ஊற வைத்தால் முகம் பளிச்சடையும்.1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் முக பராமரிப்புக்கு நல்லது.
கிராம்பை பயன்படுத்தும் முறை!

கிராம்பை பயன்படுத்தும் முறை!

கிராம்பு எண்ணெய் சிறப்பான நோயெதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியதாக சொல்லப்படுகிறது. மேலும் கிராம்புகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடலில் இருக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வல்லது.
பிரியா வாரியருக்கு டிஸ்லைக் கொடுத்த ரசிகர்கள்!

பிரியா வாரியருக்கு டிஸ்லைக் கொடுத்த ரசிகர்கள்!

பிரபல மலையாள நடிகை பிரியா வாரியாரின் முதல் படமான ஒரு அடார் காதல் திரைப்படத்தின் விளம்பர பாடல் சமூகவலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலில் பிரியா வாரியார் கருப்பு கண்ணாடி அணிந்து நடனமாடி இருக்கிறார். இந்நிலையில் இந்த பாடலுக்கு யூடியூப்பில் அதிக டிஸ்லைக்குகள் வந்திருக்கிறது. இதனால் படக்குழு கலக்கத்தில் இருக்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more