Short News

ஜூன் 15: வரி செலுத்துவோர் கவனத்திற்கு! முக்கிய எச்சரிக்கை

ஜூன் 15: வரி செலுத்துவோர் கவனத்திற்கு! முக்கிய எச்சரிக்கை

Don't miss the June 15 deadline for Form 16 and Advance Tax payments. ஜூன் 15-க்குள் வரி மற்றும் ஃபார்ம் 16 தொடர்பான பணிகளை முடிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
டெக்னோ Pova 8 5G: 8,000mAh பேட்டரி அதிரடி!

டெக்னோ Pova 8 5G: 8,000mAh பேட்டரி அதிரடி!

Tecno Pova 8 5G is officially here with a massive 8,000mAh battery and 144Hz display. ரூ.29,999 விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
அம்பாஸிடருக்கே அப்பன்!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/4MxHCppgtm4?si=NqV0gqMUWXwlTXmg" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

அம்பாஸிடருக்கே அப்பன்!

உலகில் ஒரு சில செடான் ரக கார்களுக்கு (Sedan Cars) ரசிகர்கள் அதிகம். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) இதற்கு ஒரு உதாரணம். இந்த வரிசையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மற்றொரு செடான் ரக கார்களில் ஒன்று ஹோண்டா அக்கார்டு (Honda Accord).
வாய் பிளக்க வைத்த அக்சஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை

வாய் பிளக்க வைத்த அக்சஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை

இருசக்கர வாகனம் வாங்குதில் இன்றைய வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் ஆன்-ரோடு விலைகளுக்கு இடையிலான வேறுபாடு. நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது பெரும்பாலும் அதன் தொடக்கவிலையை மட்டுமே குறிப்பிடும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் ஒரே விலையில் ஒரு வாகனம் விற்பனை செய்யப்படாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் கூட எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே மாற்றம் இருக்கும்.