Short News

ஆயுதங்களை திருடிய வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!

ஆயுதங்களை திருடிய வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!

மணிப்பூர் மாநிலத்தில் போலீசாரின் ஆயுதங்களை திருடி பிரிவிணைவாத குழுக்களுக்கு விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் யாம்துங்கை தேசிய முலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட யாம்துங் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயித்துல குழந்தைய கொடுத்துட்டு டாட்டா காட்டிட்டான்: இது விதியா? சதியா?

வயித்துல குழந்தைய கொடுத்துட்டு டாட்டா காட்டிட்டான்: இது விதியா? சதியா?

கர்ப்பம் என்பது பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்; வயித்துல குழந்தைய கொடுத்துட்டு டாட்டா காட்டிட்டான்: இது விதியா? சதியா? என்று அறியாமல் குழம்பி நிற்கிறாள் ஒரு பெண். ஆயிரம் பேர் அறிவுரை கூறுகிறார்கள்; வயிற்றில் வளரும் குழந்தையோடு வாழ்வில் என்ன செய்ய போகிறாள் இந்த கர்ப்பிணி பெண். இங்கு மாஜி காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு அபலை கர்ப்பிணியின் கதையை பற்றி பார்க்கலாம்.

முதலிரவன்று நடந்த 'வேற' சமாச்சாரங்கள் - 7 இந்திய பெண்கள் பகிர்ந்த உண்மை நிகழ்வுகள்!

முதலிரவன்று நடந்த 'வேற' சமாச்சாரங்கள் - 7 இந்திய பெண்கள் பகிர்ந்த உண்மை நிகழ்வுகள்!

நம் கலாச்சார திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் அதிகம். ஆயினும், எவ்வளவு சோர்வாக இருந்தாலும் முதலிரவு என்றாலே செக்ஸ் தான் என்பது எழுதி வைக்காத சட்டமாக இருக்கையில். அந்த முக்கியமான தருணத்தில் அதை தவிர்த்து நாங்க வேற ஒன்னு பண்ணோம் என சில இந்திய பெண்கள் தங்கள் வாழ்வில் நடந்த ருசிகரமான சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்கள். அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கோலிக்கு கேல் ரத்னா விருது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலிக்கு கேல் ரத்னா விருது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதுக்கும் வீராங்கனை மீராபாய் சானுக்கும் இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று கோலி மற்றும்மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more