Short News

டொயோட்டா ரூமியான் 50,000 கார்கள் விற்பனை மைல்கல்லை எட்டியது

டொயோட்டா ரூமியான் 50,000 கார்கள் விற்பனை மைல்கல்லை எட்டியது

இந்தியாவில் டொயோட்டாவின் ரூமியான் எம்பிவி மாடல் 50,000 யூனிட்டுகள் விற்பனை என்ற புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. 2023ல் இந்தியாவில் வெளியிடப்பட்டதில் இருந்து 32 மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது ரூமியான். டொயோட்டாவின் குறைவான விலை கொண்ட எம்பிவி காரான இது தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எம்பிவிக்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
லிவ்-இன் உறவு முறிவு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

லிவ்-இன் உறவு முறிவு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு மற்றும் உங்கள் சட்ட உரிமைகள் என்ன என்பதை விரிவாகப் பாருங்கள். Understand the legal implications of live-in breakups and your rights under Indian law.
மாருதி வெளியிடும் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள்

மாருதி வெளியிடும் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள்

இந்த 2026ம் ஆண்டு இந்தியாவில் மூன்று கார் மாடல்களை வெளியிடவுள்ளது மாருதி. அதில் ஒன்று இதுவரை நாம் பார்த்திராத முற்றிலும் புதிய கார். இரண்டு கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார் மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களாக வெளியாகவுள்ளது. ஆனால் அனைத்துமே சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் தான். மாருதியின் இந்த மூன்று கார் மாடல்கள் எவைஎவை, என்னென்ன அம்சங்களுடன் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
லிவ்-இன் உறவு: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

லிவ்-இன் உறவு: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கிய தீர்ப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம். Supreme Court clarifies that breaking up in a live-in relationship is not a crime.