Short News

”கேரளாவுக்கு மத்திய அரசின் நிதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகும்!”

”கேரளாவுக்கு மத்திய அரசின் நிதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகும்!”

கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கிய ஆறு நூறு கோடி ரூபாய் வந்தடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் துறை ரீதியாக மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
யோகி பாபுவுக்கு இப்படி ஒரு வருத்தமா?...

யோகி பாபுவுக்கு இப்படி ஒரு வருத்தமா?...

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியானாக கலக்கி வருபவர் யோகி பாபு. இவர் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தன் வாழ்வில் உள்ள வருத்தம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். நானும் கல்லூரியில் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளார் 
விஜய் சொன்னதை பின்பற்றும் நயன்தாரா காதலன்!

விஜய் சொன்னதை பின்பற்றும் நயன்தாரா காதலன்!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவரிடம் சமூக வலைதளங்களில் உங்களை கிண்டல் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விக்கு நான் நடிகர் விஜய் கூறியதை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். விஜய் கூறிய Ignore Negativity அந்த விஷயத்தை நான் பாலோ செய்கிறேன் என கூறியுள்ளார். 
12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?

12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more