டாடா பன்ச் இவி காருக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு
ஆட்டோமொபைல்
- 2 hr, 19 min ago
பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தரத்தை மதிப்பிடும் மோதல் சோதனையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த பாதுகாப்பு தர மதிப்பீடு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.