எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளில் ஓடும் ராயல் என்பீல்டு பைக்
ஆட்டோமொபைல்
- 2 hr, 49 min ago
E85 மற்றும் E100 எரிபொருள்களை மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதற்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. E85 என்பது 85% எத்தனாலும், 15% பெட்ரோலும் கலந்த எரிபொருளாகும். அப்படியென்றால் E100 எரிபொருள் என்னவென்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் இந்த எரிபொருள்கள் இந்தியாவிற்கு பயன்பாட்டிற்கு வரும் என்பதற்காக தற்போது இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.