கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?
ஆட்டோமொபைல்
- 2 hr, 49 min ago
- பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு செய்வது அதிகரித்து வருகிறது.
- காரின் சர்வீஸ் ரெக்கார்டை வைத்து இந்த தில்லுமுல்லுவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
- பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது மெக்கானிக் ஒருவரை அழைத்து செல்வது நல்லது.