Short News

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி: இட்லி தோசைக்கு இந்த 2 பொருள் சேர்த்து அரைத்து பாருங்க

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி: இட்லி தோசைக்கு இந்த 2 பொருள் சேர்த்து அரைத்து பாருங்க

Andhra Style Verkadalai Kara Chutney Recipe in Tamil: ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி செய்வது எப்படி? இட்லி தோசைக்கு ஏற்ற காரசாரமான மற்றும் ருசியான வேர்க்கடலை சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.
இன்றைய நிதி ராசிபலன்

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 14 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு பற்றி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியா களமிறக்கப்பட்ட கார்...!

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியா களமிறக்கப்பட்ட கார்...!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நடந்து முடிந்த கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,760 கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு ஆறு கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், அது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய விரிவான விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்!

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைத்தாலும், வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறிய ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பைக்குகளை விட குறைவான விலை ஆகும்.