பவர்ஃபுல் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகத்துக்கு தயார்
ஆட்டோமொபைல்
- 2 hr ago
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 750 பைக்கின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள EICMA 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.