Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

1991 - உக்ரேன் விடுதலை தினம்.1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.1949 - நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.1972 - நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்.1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
சோதனையை கடந்த டெஸ்லா கார்!

சோதனையை கடந்த டெஸ்லா கார்!

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் நடத்திய விபத்து சோதனையில் டெஸ்லா கார் தேறிவிட்டது. மேலும் சோதனையின் முடிவில் ஐந்து நட்சத்திரத்தை மதிப்பெண்ணாக டெஸ்லா காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்ட வேலைகளில் டெஸ்லா நிறுவனம் இறங்கியுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர்-4: சதம் விளாசினார் ஆஃப்கான் வீரர் சஸாத்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4: சதம் விளாசினார் ஆஃப்கான் வீரர் சஸாத்!

ஆசியக் கோப்பை 2018 ஒருநாள் கிரிக்கெட் தொடர் சூப்பர்-4 சுற்றில் இன்று நடக்கும் 5ஆவது ஆட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முகமது சஸாத் சதமடித்துள்ளார். 100 பந்துகளில் 113 ரன்களை விளாசிய அவர் இன்னும் களத்தில் உள்ளார். சற்றுமுன் வரை ஆஃப்கானிஸ்தான் அணி 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று இரவு 7 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-33; கோயம்புத்தூர்-27; திருச்சி-33; திருநெல்வேலி-32; திண்டுக்கல்-31; ஈரோடு-29; சேலம்-31; சிவகாசி-31; தஞ்சாவூர்-32; தூத்துக்குடி-32; திருப்பூர்-30; வேலூர்-29; ஊட்டி-15; கொடைக்கானல்-16; ஏற்காடு-27; ஏலகிரி-27; வேடந்தாங்கல்-31.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more