லேண்ட் ரோவர் டிஃபென்டர் விலை ரூ.34 லட்சம் அதிரடி குறைப்பு
ஆட்டோமொபைல்
- 3 hr, 26 min ago
இந்தியாவில் சொகுசு எஸ்யூவி வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு முக்கியமான செய்தி வந்துள்ளது. அதாவது, இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 காரின் விலை ரூ.34 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் விலை ரூ.1 கோடிக்குக் கீழே வந்துள்ளது. இதனால், இந்த சொகுசு எஸ்யூவியை வாங்க விரும்புபவர்களுக்கு முன்பைவிடக் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.