Short News

அக்குள் அரிப்பு ஏற்பட காரணம்: தீர்வு!

அக்குள் அரிப்பு ஏற்பட காரணம்: தீர்வு!

தலையில் ஏற்படும் அரிப்பு தொடங்கி அக்குள்வரையிலான அரிப்புக்கு காரணம் அழுக்கு மற்றும் வியர்வை தான். மேலும் ஒராய்வு ஏற்படும் இடங்களில் அதிக முடி இருந்தால் அது அரிப்பில் கொண்டுவிடும். எனவே முடிகளை நீக்கி வியர்வை நீக்கினால் அக்குள் அரிப்பை தவிர்க்கலாம். தூய்மையான உடை மற்றும் உட்கொள்ளும் மருந்துகளை கவனம் செலுத்தினால் அரிப்பில் இருந்து தப்பிக்கலாம்
ஆம், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 70% ரெடி: இஸ்ரோ!

ஆம், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 70% ரெடி: இஸ்ரோ!

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என சுதந்தர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், "ஆம், இந்தத் திட்டம் எங்களுக்கு மிகப் பெரிய சவால்தான். ஏற்கனவே இத்திட்டத்தின் 70 சதவிகித பணிகள் முடிந்து விட்டன. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆண்களே...செல்போனை அருகில் வைத்து தூங்கினால் ஆண்மை குறைவு, மலட்டு தன்மை ஏற்படுமாம்..!

ஆண்களே...செல்போனை அருகில் வைத்து தூங்கினால் ஆண்மை குறைவு, மலட்டு தன்மை ஏற்படுமாம்..!

பலவிதமான ஆப்கள், கண்ணை கவரும் கேம்கள், புகைப்படும் எடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட செல்பி ஆப்கள், வித விதமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இப்படி எண்ணற்றவை மக்களை செல்போனிற்குள் இறுக்கமாக கட்டி போட்டுவிடுகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையாது. தினமும் செல்போனை உங்கள் அருகில் வைத்து கொண்டு தூங்குபவரா...!? அதிக பிரைட்னஸ் வைத்து மொபைலை உபயோகிறீர்களா..?

வாஜ்பாய் கவலைக்கிடம்: பாஜக நிகழ்ச்சிகள் ரத்து!

வாஜ்பாய் கவலைக்கிடம்: பாஜக நிகழ்ச்சிகள் ரத்து!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more