Short News

BMW காருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 2026 ஹூண்டாய் ஐயோனிக்!

BMW காருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 2026 ஹூண்டாய் ஐயோனிக்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து புதியதாக ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் (Ioniq 5 Facelift) கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காருக்கு பல விதமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) போட்டியாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது, பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் ஐ.எக்ஸ்1 லாங்-வீல்பேஸ் (iX1 Long-wheelbase) கார் ஆகும். ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று மார்க்கெட்டில் மிக சமீபத்தில் இந்த பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை தொடக்கம்

புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை தொடக்கம்

இப்போது அதிகளவிலான இந்திய வாடிக்கையாளர்களை எரிபொருள் ஸ்கூட்டர்களை வாங்க முடிவெடுக்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஒரு முறை பரிசீலனை செய்கிறார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் நம்பி வாங்கும் ஒரு வாகனமாக மாறியிருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகளும் அதிகரித்திருக்கிறது.
கீவே SR 125 பைக் மாடல்ல இவ்வளவு அம்சங்கள் இருக்கா?

கீவே SR 125 பைக் மாடல்ல இவ்வளவு அம்சங்கள் இருக்கா?

நியோ ரெட்ரோல் ஸ்டைலில் ஒரு பைக் வேண்டும் என்றால் நேராக 150 சிசி பிரிவிற்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை, 125 சிசி பைக்கைக் கூட வாங்கலாம். அட ஆமாங்க, 125 சிசி பிரிவில் நியோ ரெட்ரோ டிசைனில் சூப்பரான ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கைக் குறித்து தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.
இன்றைய நிதி ராசிபலன் 29-04-2026

இன்றைய நிதி ராசிபலன் 29-04-2026

இன்றைய நிதி ராசிபலன் 29 ஏப்ரல் 2026: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பண வரவு, செலவு மற்றும் முதலீட்டு பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.