Short News

வேப்பிலை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத தகவல்கள்

வேப்பிலை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத தகவல்கள்

பண்டைய காலம் முதலே நம்மை பாதுகாத்து வரும் ஒரு மூலிகை என்றால் அது வேப்பிலைதான். கசப்பு சுவையுடன் இருந்தாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. தினமும் வேப்பிலை சாப்பிடுவது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மாரடைப்பு மற்றும் புற்றுநோயை தடுக்கும், முடி வளர்ச்சியை அதிகரிக்கும், சரும பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ,செரிமானத்தை ஊக்குவிக்கும். இப்படி இதன் பலன்கள் அளவற்றவை.

போலீஸாரிடம் மன்னிப்பு கேட்ட கருணாஸ்!

போலீஸாரிடம் மன்னிப்பு கேட்ட கருணாஸ்!

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது துணை கமிஷனரை இவ்வாறு மிரட்டும் தோணியில் பேசினார். இந்நிலையில், அவ்வாறு பேசியதற்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஏதோ, ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் பேசிவிட்டதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார். 
நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?

நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?

இளநரையை போக்க கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியுமா? வாங்க சொல்றேன். சில பேர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து அழகை கெடுக்க ஆரம்பித்து விடும். அவர்களும் சாயங்கள், டை என்று தங்கள் நரைமுடியை மறைக்க முயன்றாலும் மிஞ்சுவது என்னவோ சிரமமாகத்தான் இருக்கும். தேங்காய் எண்ணெய் சூடானதும் செம்பருத்தி பூ சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

சூர்யா தயாரிப்பில் 'உறியடி 2' மோஷன் போஸ்டர்!

சூர்யா தயாரிப்பில் 'உறியடி 2' மோஷன் போஸ்டர்!

சாதி பிரச்சனையை மிக அழகாக காட்டியிருந்த படம் உறியடி. இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இதை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more