Short News

இன்சுலின் அளவை அதிகரிக்கிறதாம் முட்டை!

இன்சுலின் அளவை அதிகரிக்கிறதாம் முட்டை!

பொதுவாக சர்க்கரை நோய் இருக்கும் நோயாளிகளுக்கு உணவு கட்டுபாடு கூடுதல். அவ்வாறு இருக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் முட்டையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என கூறப்படுகிறது. புரதம், வைட்டமின், ஒமேகா உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கி முட்டை உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.
65 வயது பஜனை பாடகரை காதலிக்கும் 28 வயது பாடகி!

65 வயது பஜனை பாடகரை காதலிக்கும் 28 வயது பாடகி!

இந்தியில் பிக்பாஸ் சீசன் 12 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் . 65 வயதான அனூப் ஜலாடாவும், 28வயது நிரம்பிய பாடகி ஜாஸ்லின் மாத்ரூவும் கலந்து கொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் மூன்று வருடமாக காதலித்து வருவதாக கூறினர். இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு இவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். 
இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்?

இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்?

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

சிம்புக்கு தடை விதிக்க கோரும் தயாரிப்பாளர்!

சிம்புக்கு தடை விதிக்க கோரும் தயாரிப்பாளர்!

நாடோடிகள், பட்டத்து யானை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்தவரும் இவர் தான். இந்த படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் என புகார் தெரிவித்தார். எனது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்க கூடாது என மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more