Short News

இன்று சனி கிரகத்தின் அனுகிரகத்தைப் பெறப்போகும் ராசிகள் எவையெவை?

இன்று சனி கிரகத்தின் அனுகிரகத்தைப் பெறப்போகும் ராசிகள் எவையெவை?

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் லட்சுமி தேவி யாருடன் இருப்பார் என்பது தான் மிக முக்கியம்.இன்று சனி கிரகத்தின் அனுகிரகத்தைப் பெறப்போகும் ராசிகள் எவையெவை?

அனைத்து காவல் நிலையங்களில் நூலகம்!

அனைத்து காவல் நிலையங்களில் நூலகம்!

தமிழக காவல் நிலையங்கள் தோறும் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். இதில், கோவையில் நடைபெற்ற இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலக திட்டத்தை அறிமுகம் செய்தார். மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் விரைவில் நூலகம் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.  
2019 பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 100 இடங்களில் போட்டி!

2019 பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 100 இடங்களில் போட்டி!

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. டெல்லியில் ஆட்சியில் உள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருக்கிறது என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
1 வாரத்தில் 8 கிலோ உடல் எடையை குறைக்கும் பழம்!

1 வாரத்தில் 8 கிலோ உடல் எடையை குறைக்கும் பழம்!

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அதனை குறைக்க படாதபாடுப்பட்டு வருகின்றனர். இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கலாம். தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறையுமாம். உங்கள் எடை 80 கிலோ என்றால் தினமும் 8கிலோ அளவுக்கு தர்பூசணி சாப்பிட்டு வந்தாலே போதும். அதில் 150கிலோ கலோரி அளவுக்கு ஒரு நாளில் சாப்பிடவேண்டும். 100கிராமில் 7 கிராம் சர்க்கரை, 32 கலோரி ஆற்றல் இருக்கிறது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more