Short News

உங்கள் இளநரையை குணப்படுத்தும் துளசி..! எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா..?

உங்கள் இளநரையை குணப்படுத்தும் துளசி..! எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா..?

ஒவ்வொரு இலைகள், விதைகள், செடிகள், காய்கள், பழங்கள் இப்படி அனைத்து வகைகளிலும் அவை எவ்வாறு அழகுக்கு பயன்படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் துளிசியின் அழகு குறிப்பை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் குறிப்புகள் வெளிவந்தன. இந்த துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கு உதவுகிறது.

தமிழகத்தில் 78 தடுப்பணைகள்: தமிழக முதல்வர்!

தமிழகத்தில் 78 தடுப்பணைகள்: தமிழக முதல்வர்!

தமிழகத்தில் 78 தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆற்றில் வரும் நீர் ஒரு சொட்டு கூட வீணாக கடலில் கலக்காத வகையில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் ஏரி, குளங்களை ஆழப்படுத்தவும், நதிகளை இணைப்பது குறித்தும் ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: தமிழிசை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: தமிழிசை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை மத்திய அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை கூறியுள்ளார்.
”மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு!”

”மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு!”

மது குடிப்பதால் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் முப்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது குடிப்பதால் மட்டும் ஆல்கஹால் உள்ளிட்ட இருநூறு விதமான நோய்கள் உருவாவதாகவும் கல்லீரல் பாதிப்பு, சிலவகை புற்று நோய்கள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more