Short News

இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்

இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்

விருந்து முதல் முக்கியமான உணவுகளுக்கு நாம் பெருங்காயத்தைப் பயன்படுத்துவது உண்டு. அதன் வாசனை சிலருக்கு மிகவும் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. ஆனால் நாம் எந்தெந்த வகைகளில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். செரிமான பாதையில் காற்று அடைத்துக் கொள்வதை தான் வாய்வு என்று நாம் கூறுகிறோம். இந்த அவஸ்தைக்கும் பெருங்காயம் சிறந்த தீர்வாகும்.

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: மோடிக்கு கனிமொழி கோரிக்கை கடிதம்!

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: மோடிக்கு கனிமொழி கோரிக்கை கடிதம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. பூமத்திய ரேகை அருகேயுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் பெரும் செலவு மிச்சமாகும், பலன் அதிகம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளதை கனிமொழி அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணல் அள்ளப்படுவதால் இயற்கை சீற்றங்கள் நிகழ்கின்றன: இந்திரா பானர்ஜி!

மணல் அள்ளப்படுவதால் இயற்கை சீற்றங்கள் நிகழ்கின்றன: இந்திரா பானர்ஜி!

தமிழகத்தில் மணல் அதிகளவில் அள்ளப்படுவதால், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திரா பானர்ஜி, பாலின சமநிலை நிலவும் தமிழகத்தில் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறினார்.
'நோட்டா' பட அறிவிப்பிலும் அரசியல்!

'நோட்டா' பட அறிவிப்பிலும் அரசியல்!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடிக்கும் முதல் படம் நோட்டா.  இது ஒரு அரசியல் படம் என்பதால் இந்த படத்தின் தேதியை அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அக்டோபர் 5,10,18 மற்றும் நோட்டாவும் சேர்க்கப்பட்டது. இதில் 36% நோட்டாவுக்கும் 36% அக்.5ம் தேதிக்கும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து அக்.5ம் தேதி படம்  வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more