Short News

90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை!

90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை!

கருணாநிதி அவர்கள் மற்ற அனைவரை காட்டிலும் உடல் வலிமை, மன வலிமை ஆகிய இரண்டிலும் ஒரு படி முன்னோக்கியே இருந்தார் கலைஞர். இன்று இவர் நம்மை விட்டு பிரிந்தாலும், என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். கடைசி காலத்தை தவிர இதற்கு முன் அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். முதுமையின் காரணமாகவே இன்று அவர் உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விட்டார்.

எதிர்காலத்தில் காத்திருக்கும் பேரழிவுகள்: என்.டி.எம்.ஏ எச்சரிக்கை!

எதிர்காலத்தில் காத்திருக்கும் பேரழிவுகள்: என்.டி.எம்.ஏ எச்சரிக்கை!

அடுத்த பத்து ஆண்டுகளில் ஏற்படப்போகும் பேரிடர்களால் 16 ஆயிரம் பேர் உயிரிழக்கப்போவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் இயற்கையால் ஏற்படப்போகும் தாக்கல் கடுமையாக இருக்கும் என்றும் இதனால் 47 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொது சொத்துக்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும் என்டிஎம்ஏ எச்சரித்துள்ளது.
ஆப்கானில் 100 பெண்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு!

ஆப்கானில் 100 பெண்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு!

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கு எதிராக தொடர்ந்து தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சமீபத்தில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த குண்டுஸ் பகுதியில் இருந்து காபூல் சென்ற பயணிகள் பேருந்தை வழி மறித்து, அதிலிருந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
கேரள வெள்ளம்: நாமக்கலில் 10 கோடி முட்டைகள் தேக்கம்!

கேரள வெள்ளம்: நாமக்கலில் 10 கோடி முட்டைகள் தேக்கம்!

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரள மாநிலமே தத்தளித்து வருகிறது. இதனால் இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தேக்கமடைந்த முட்டைகளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் முட்டை விலை குறையும் எனவும் கூறப்படுகிறது.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more