Short News

அவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்...  My Story #291

அவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291

ஸ்கூல் படிச்சு முடிச்ச பின்ன, நான் எங்க வீட்டுல இருந்த நாட்கள் ரொம்பவே குறைவு. காலேஜ் வாழ்க்கை முழுக்க பாட்டி வீடு, இப்ப வேலை கிடைச்சதும் பெங்களூர்ல அக்கா வீடு. அவன எப்படி பார்க்க போறேன்னும் தெரியல. அட்லீஸ் ஒரே ஒரு நாள் அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி, அவன எனக்கு எவ்வளோ பிடிக்கும்னு சொல்லணும். ஒரு தடவ... ஒருசில மணிநேரம் கூட போதும். அவனுக்கும் என்ன பிடிக்குமா? பிடிக்காதா? எதுவுமே எனக்கு தெரியாது!

இரவில் பேயாக பயமுத்திய விஜய்!

இரவில் பேயாக பயமுத்திய விஜய்!

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். சமீபத்தில் விஜய் குறித்து சுவாரஸ்மான விசயங்களை பேசியுள்ளார். அதில் வசீகரா படத்தின் வெளிநாட்டில் சூட்டிங்கின் போது நான் தனி அறையில் தங்கியிருந்தேன். அப்போது நள்ளிரவில் யாரோ என் ரூம் கதவை வேகமாக தட்டினார்கள். கண்ணாடி வழியாக பார்த்த போது கருப்பாக இருந்தது நான் பயந்துவிட்டேன். தான் தெரிந்து விஜய் சார் தான் இப்படி வந்து பயமுறுத்தியுள்ளார் என்று என கூறியுள்ளார். 
தனுஷ் நடிகையை அழ வைத்த போட்டோ!

தனுஷ் நடிகையை அழ வைத்த போட்டோ!

கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கேரள கனமழையால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி வருகிறது. அப்படி ஒரு புகைப்படத்தை பார்த்து அழுதுவிட்டதாக அனுபாமா கூறியுள்ளார்.
கண் நோய்களை கண்டறியும் மென்பொருள்!

கண் நோய்களை கண்டறியும் மென்பொருள்!

கூகுள் நிறுவனமான டீப் மைண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் லண்டனில் உள்ள கண் மருத்துவமனையுடன் இணைந்து ஒரு அதிநவீன மென்பொருளை தயாரித்துள்ளனர். இந்த மென்பொருள் கண்ணில் உள்ள விழித்திரையை ஸ்கேன் செய்து அதன் மூலம் நோய்களைக் கண்டறியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணில் தோன்றும் 50 நோய்களை இதன் மூலம் கண்டறியலாம். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more