Short News

இதைவிட கம்மியான விலையில் பைக்கை கொடுக்க முடியாது!

இதைவிட கம்மியான விலையில் பைக்கை கொடுக்க முடியாது!

கவாஸாகி நிறுவனம் அதன் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கான புதிய சலுகைகளையும், இலவச ஆக்ஸசரீகளையும் இந்த ஜூன் மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த ஜூன் 30ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பைக்கின் கிளட்ச் வயரை பாதுகாப்பது எப்படி?

பைக்கின் கிளட்ச் வயரை பாதுகாப்பது எப்படி?

Motorcycle clutch maintenance tips. பைக்கின் கிளட்ச் வயர் அடிக்கடி அறுந்து போவதை தடுக்கவும், மென்மையான கியர் மாற்றத்தை உறுதி செய்யவும் தேவையான எளிய பராமரிப்பு முறைகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகள் இதோ.
வெறும் நாலரை லட்சத்துக்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/rl3-5QT9KNI?si=VSqXabXy9NbE86ft" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

வெறும் நாலரை லட்சத்துக்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது மிகவும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
10 ஆயிரம் பேர் ஒரே மாதத்தில் வாங்கிய கியா செல்டோஸ் கார்!

10 ஆயிரம் பேர் ஒரே மாதத்தில் வாங்கிய கியா செல்டோஸ் கார்!

தென்கொரிய கார் நிறுவனமான கியா இந்தியாவில் கடந்த 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. கியாவில் இருந்து இந்தியாவில் 5 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.