Short News

முலாம்பழம் ஜீஸால் வரும் சர்க்கரை நோய்!

முலாம்பழம் ஜீஸால் வரும் சர்க்கரை நோய்!

கிர்னி பழம், தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பழங்களின் ஜீஸ் நமக்கு வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கம். இதில் முலாம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகள் முலாம் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முலாம் பழம் மூலம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்து வருகிறது.
12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?

12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

சசிகுமாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

சசிகுமாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் நடிகர் சசிகுமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன இந்த படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கு கொம்பு வைச்ச சிங்கம் என பெயர் வைத்துள்ளனர். 
இசையில் ஸ்ருதி!

இசையில் ஸ்ருதி!

படவாய்ப்பு குறைந்திருப்பதால் இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன். கைவசமாக கமலின் சபாஷ் நாயுடு படம் மட்டுமே ஸ்ருதியின் கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது இசைக்குழுவான நியூ மியுசிக் மன்டே மூலம் அமெரிக்காவில் பல்வேறு இசைநிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம் ஸ்ருதி ஹாசன்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more