கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!
ஆட்டோமொபைல்
- 2 hr, 39 min ago
- கார் திருடுபோவதை தவிர்க்க மக்கள் நடமாட்டம் மிகுந்த பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைப்பது அவசியம்.
- கியர் லிவர் லாக் அல்லது ஸ்டீயரிங் வீல் லாக் பயன்படுத்தலாம்.
- காரை நிறுத்தும்போது ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருப்பதையும், கார் பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.