Short News

சர்.சிவி ராமனை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க செய்த முயற்சியை பற்றி தெரியுமா?

சர்.சிவி ராமனை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க செய்த முயற்சியை பற்றி தெரியுமா?

இந்தியர்களின் பெருமையையும், திறமையையும் உலகமே அறிந்தாலும் அதில் அங்கீகரிக்கபட்டவர்கள் மிகவும் சிலரே. அதில் மிக முக்கியமானவர் அறிவியலுக்காக இந்தியாவில் இருந்து முதலாவதாக நோபல் பரிசு வாங்கிய சர். சிவி. ராமன். ஒளிச்சிதறலுக்காக இவர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்டபோது ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் அதனை தடுக்க முயன்றனர். ஆனால் ராமன் அவர்களின் கடின உழைப்பு அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்தது.

ஆசியக் கோப்பை சூப்பர்-4: சதம் விளாசினார் ஆஃப்கான் வீரர் சஸாத்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4: சதம் விளாசினார் ஆஃப்கான் வீரர் சஸாத்!

ஆசியக் கோப்பை 2018 ஒருநாள் கிரிக்கெட் தொடர் சூப்பர்-4 சுற்றில் இன்று நடக்கும் 5ஆவது ஆட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முகமது சஸாத் சதமடித்துள்ளார். 100 பந்துகளில் 113 ரன்களை விளாசிய அவர் இன்னும் களத்தில் உள்ளார். சற்றுமுன் வரை ஆஃப்கானிஸ்தான் அணி 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று இரவு 7 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-33; கோயம்புத்தூர்-27; திருச்சி-33; திருநெல்வேலி-32; திண்டுக்கல்-31; ஈரோடு-29; சேலம்-31; சிவகாசி-31; தஞ்சாவூர்-32; தூத்துக்குடி-32; திருப்பூர்-30; வேலூர்-29; ஊட்டி-15; கொடைக்கானல்-16; ஏற்காடு-27; ஏலகிரி-27; வேடந்தாங்கல்-31.
ஆயுளை அதிகரிக்கும் புன்னகை!

ஆயுளை அதிகரிக்கும் புன்னகை!

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது போலவே நன்கு வயிறு குலுங்க சிரிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். தினம் நாம் சிரிக்கும் சிரிப்பில் இருந்து நமக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கிறது. உடலில் இருக்கும் வலிகள் மறந்து சந்தோஷத்தை கொடுக்கும்.சிரிப்பு மன அழுத்தத்தை மட்டும் போக்கும் விதமாக இல்லாமல் புற்று நோய், முதுகு வலிகள், இதய நோய்கள் என அனைத்தில் இருந்தும் நம்மை காக்கும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more