Short News

வாக்கும் டியூப்பிரசவம் நிகழ்ந்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படுமா?

வாக்கும் டியூப்பிரசவம் நிகழ்ந்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படுமா?

ஒன்று குழந்தையின் தலையில் கொடி சுற்றிக் கொண்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது; மற்றொன்று குழந்தையை தாயால் வெளியே தள்ள முடியாத நிலை அல்லது குழந்தை வெளிவருவதில் குழந்தையின் தரப்பில் இருந்து ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அந்த சமயத்தில் குழந்தையை எப்படி வெளியே எடுப்பது என்பது. இந்த இரண்டு முறைகளில் முதல் முறையின் பெயர் பிரீச் குழந்தை என்பதாகும்;

அரவிந்த் சாமியுடன் இணையும் ரெஜினா!

அரவிந்த் சாமியுடன் இணையும் ரெஜினா!

என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி அரவிந்த் சாமியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு கள்ளபார்ட் என பெயர் வைத்துள்ளனர். இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். இந்தப் படத்தை விக்ரமின் ‘ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிஸ் ப்ரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 
அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே -சத்யன்!

அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே -சத்யன்!

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு இன்று அதிகாரப்பூர்மாக அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யன், அர்ஜுனா விருதை பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன், அர்ஜூனா விருது பெறுவதில் மிக்க மகிழ்ச்சி, இதிலும் 25 வயதில் விருது பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னுடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே" என்றார்
ரூ.8.75 கோடிக்கு ஏலம் போன விஜய் மல்லையாவின் ஹெலிகாப்டர்!

ரூ.8.75 கோடிக்கு ஏலம் போன விஜய் மல்லையாவின் ஹெலிகாப்டர்!

வங்கியில் வாங்கிய கடனை திருப்பி தராமல் வெளிநாட்டுக்கு ஓடிபோன விஜய் மல்லையாவின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களை டெல்லியைச் சேர்ந்த சௌத்ரி ஏவியேஷன் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களை 8.75 கோடிக்கு அந்த நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more