Short News

ஏசியன் கேம்ஸ்: 28 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இந்தியா!

ஏசியன் கேம்ஸ்: 28 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இந்தியா!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சௌரவ் கோஷல் இன்று வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என 28 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஏசியன் கேம்ஸ் ரேங்கிங் பட்டியலில் தற்போது 9வது இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளரை அவதூறாக பேசிய நடிகை!

செய்தியாளரை அவதூறாக பேசிய நடிகை!

நடிகை விஜயகுமார் தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு தனது மகள் வனிதா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த செய்தியாளர் ஒருவர் வனிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வெளியே வந்த வனிதா செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். 
வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்?

வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

சிம்புக்கு வாய்ஸ் கொடுத்த தெலுங்கு நடிகர்!

சிம்புக்கு வாய்ஸ் கொடுத்த தெலுங்கு நடிகர்!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, உட்பட பலர் நடித்துள்ள படம் ‘செக்கச் சிவந்த வானம்'. இந்த படம் வரும் 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘நவாப்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. எனவே, சிம்புவின் கேரக்டருக்குத் தெலுங்கு நடிகர் சத்யதேவ் டப்பிங் பேசியுள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more