Short News

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

Check the latest petrol and diesel prices in your city for June 13, 2026. இன்று உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி சீராக உள்ளது, முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
எஸ்யூவிக்களை அப்டேட் செய்யும் மாருதி சுஸூகி

எஸ்யூவிக்களை அப்டேட் செய்யும் மாருதி சுஸூகி

குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் இல்லாமல், அனைத்து வகையான பிரிவுகளிலும் வெற்றிகரமாக கார்களை விற்பனை செய்து வரும் ஒரே நிறுவனம் மாருதி சுஸூகி தான். எனினும் எஸ்யூவிக்கள் தான் இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதால் அதில் தான் மாருதியும் சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனரை எல்லாம் தொட்டு கூட பாக்க முடியாதா?

டொயோட்டா ஃபார்ச்சூனரை எல்லாம் தொட்டு கூட பாக்க முடியாதா?

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor). இதன் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
BOBCARD Eterna லவுஞ்ச் வசதி: புதிய விதிமுறைகள் என்ன?

BOBCARD Eterna லவுஞ்ச் வசதி: புதிய விதிமுறைகள் என்ன?

BOBCARD Eterna has updated its airport lounge access policy, requiring a higher quarterly spend. ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகள் மற்றும் செலவு வரம்பு மாற்றங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.