Short News

இன்றைய நிதி ராசிபலன்

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 13 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 13 ஜூன் 2026 இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே படியுங்கள்.
கார் வாங்கும் பிளான் இருக்கா? சிட்ரோயன் கார்களுக்கு சலுகை!

கார் வாங்கும் பிளான் இருக்கா? சிட்ரோயன் கார்களுக்கு சலுகை!

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோயன் உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. எந்த அளவிற்கு பழமையானது என்றால், சிட்ரோயன் நிறுவனம் நிறுவப்பட்டு 107 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1919ஆம் ஆண்டின் ஜூன் 4ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிட்ரோயன், கடந்த ஜூன் 4ஆம் தேதியோடு 107 வருடங்களை நிறைவு செய்து 108ஆம் ஆண்டிற்குள் நுழைந்துள்ளது.
இந்திய மக்கள் கஷ்டத்துல இருக்கப்ப டாடா இப்படி செய்யும்னு...

இந்திய மக்கள் கஷ்டத்துல இருக்கப்ப டாடா இப்படி செய்யும்னு...

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price Hike) உயர்வு பிரச்சனை பொதுமக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை நிறைய பேர் கை விட்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கும் சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து கொண்டுள்ளன.
நார்டன் அட்லஸ் 2026ன் இறுதியில் இந்தியாவில் வெளியீடு

நார்டன் அட்லஸ் 2026ன் இறுதியில் இந்தியாவில் வெளியீடு

டிவிஎஸ்ஸின் கீழ் செயல்பட்டு வரும் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமானது யுகே-யில் தங்களுடைய புதிய அட்வென்சர் பைக்கான அட்லஸை (Atlas) வெளியட்டுள்ளது. இதற்கு முன்னர் நார்டன் வெளியிட்ட மங்க்ஸ் (Manx) பைக் மாடலை விட சிறிய இன்ஜினுடன் அட்லஸ் வெளியாகியிருக்கிறது. இந்த அட்லஸ் பைக் ஓசுரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவிலும் இதனை வெளியிட டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.