எலெக்ட்ரிக் பஸ்களுக்கு பல்க் ஆர்டர் பெற்றது சுவிட்ச் !!
ஆட்டோமொபைல்
- 1 min ago
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனம் 650 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கு பல்க் ஆர்டரை கைப்பற்றி உள்ளது. மும்பை மற்றும் புனே நகரங்களில் இயக்குவதற்காக 650 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்துவதற்காக சாய் க்ரீன் நிறுவனத்திற்கும், சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.