Short News

5 நிமிடம் மணியடித்து லார்ட்ஸ் டெஸ்டை துவக்கி வைத்த சச்சின்!

5 நிமிடம் மணியடித்து லார்ட்ஸ் டெஸ்டை துவக்கி வைத்த சச்சின்!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய ஜாம்பவான் சச்சின், லார்ட்ஸ் மைதானத்தின் பாரம்பரிய முறைப்படி 5 நிமிடம் மணியடித்து துவங்கி வைத்தார். கடந்த 1990ல் சச்சின், இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது டெஸ்ட் பயணத்தை லார்ட்ஸ் மைதானத்தில் தான் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாட்கள் கேரளாவில் இலவச மொபைல் சேவை!

7 நாட்கள் கேரளாவில் இலவச மொபைல் சேவை!

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 167 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் 7 நாட்களுக்கு அனைத்து மொபைல் கால்கள், இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பேலன்ஸ் இல்லாமல் மற்றவர்களை தொடர்பு கொள்ளலாம். 
நொடிந்து போன தொழிலை தூக்கி நிறுத்த செய்ய வேண்டிய வாஸ்து பரிகாரங்கள்

நொடிந்து போன தொழிலை தூக்கி நிறுத்த செய்ய வேண்டிய வாஸ்து பரிகாரங்கள்

தொழில் நிறுவனங்களை வெற்றிகரமான முறையில் இயங்க வைப்பது எப்படி? ஒரு முக்கியமான வழி, வாஸ்து அறிவியலை இதில் புகுத்துவது. மிகவும் வலிமையான கம்யுனிச கொள்கைகளை பின்பற்றும் சீனாவில் கூட பெங்க்ஷுய் என்னும் இதே போன்ற அறிவியலை பின்பற்றுகின்றனர். நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, அதனை நடத்த தேர்ந்தெடுக்கும் மனை மிகவும் முக்கியம். தண்ணீர் மற்றும் மின்சார வசதி இருக்கிறதா என்பதை பார்ப்பதுடன்,

கனமழையால் 167 பேர் பலி: கேரள முதல்வர் தகவல்!

கனமழையால் 167 பேர் பலி: கேரள முதல்வர் தகவல்!

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இதனால் கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜய் அறிவித்துள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more