Short News

ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு!

ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு!

ஆடி இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அந்நிறுவனத்தின் கீழ் விற்பனையாகும் கார்களுக்கு 2 சதவீதம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாதா கிளாஸ் டிக்கெட்டில் முதல் வகுப்பில் பயணிக்கனுமா?

சாதா கிளாஸ் டிக்கெட்டில் முதல் வகுப்பில் பயணிக்கனுமா?

விமான போக்குவரத்து முன்பை தற்போது பலமடங்கு மிக சுலபமானதாக மாறிவிட்டது. நம்ம ஆட்கள் பலர் ஏற்கனவே பக்கத்து மாவட்டத்திற்கு செல்வதற்குகூட டவுண் பஸ்களைப் போல விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்த அளவிற்கு மிக எளிமையானதாக விமானம் பயணம் மாறி இருக்கின்ற இந்த சூழலிலேயே விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர் ஓர் ரகசிய தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!

டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!

நம் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை விற்பனை எண்ணிக்கைகள் உடன் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மாருதி, டாடா நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்!

மாருதி, டாடா நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகிறது.