Short News

வேலூர் சிறையிலிருந்து 15 ஆயுள் கைதிகள் விடுதலை!

வேலூர் சிறையிலிருந்து 15 ஆயுள் கைதிகள் விடுதலை!

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இச்சிறையிலிருந்து இதுவரை 4 கட்டங்களாக 47 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறையிலிருந்து 30 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோலிக்கு கேல் ரத்னா விருது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலிக்கு கேல் ரத்னா விருது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதுக்கும் வீராங்கனை மீராபாய் சானுக்கும் இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று கோலி மற்றும்மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தங்கம் விலை மேலும் குறைவு: மாலை நிலவரம்!

தங்கம் விலை மேலும் குறைவு: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையைவிட மாலையில் கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,929 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,432 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,760க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்களே! இதோ உங்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை வரப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

ஆண்களே! இதோ உங்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை வரப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

தம்பதியர்கள் படுக்கையில் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கும் வரை எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் எப்போது ஒரு ஆணால் பெண்ணை படுக்கையில் சந்தோஷப்படுத்த முடியாமல் போகிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இன்று பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது தெரியுமா? பொதுவாக விறைப்புத்தன்மை பிரச்சனை 40-50 வயதிற்கு மேல் தான் ஏற்படும்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more