முதல்வர் துவங்கி வைக்கும் அஜித் ரேஸ் நேரலை விபரம்!
ஆட்டோமொபைல்
- 6 hr ago
தமிழ்நாட்டின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாளாக பதிவு செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' கார் பந்தய தொடரில், பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் களமிறங்குகிறார். இந்த சர்வதேச பந்தயத்தல் தமிழ்நாட்டு முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.