Short News

ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்!

ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்!

ரெனால்ட் டஸ்டர் கார்களின் விற்பனை ஆனது புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் பார்த்து பார்த்து புதிய டஸ்டரை உருவாக்கி அறிமுகப்படுத்திய நிலையில், அதன் விற்பனை மீண்டும் குறைய துவங்கி இருப்பது குறித்து விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சென்னையில் இன்று மின்தடை: முழு விவரங்கள் இதோ!

சென்னையில் இன்று மின்தடை: முழு விவரங்கள் இதோ!

Check if your area is affected by the scheduled power cuts in Chennai today. சென்னையில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மின் விநியோகம் சீராகும் நேரம் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வறுத்தரைத்த வேர்க்கடலை சட்னி: ஒரு கைப்பிடி கடலை இருந்தா இப்படி செய்யுங்க, சும்மா தாறுமாறா இருக்கும்

வறுத்தரைத்த வேர்க்கடலை சட்னி: ஒரு கைப்பிடி கடலை இருந்தா இப்படி செய்யுங்க, சும்மா தாறுமாறா இருக்கும்

Varutharacha Verkadalai Chutney Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான தோசை மற்றும் இட்லிக்கு ஏற்ற வறுத்தரைத்த வேர்க்கடலை சட்னி மிக எளிமையாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மாருதியில் பலர் கண்மூடித்தனமாக வாங்கும் 3 ஹேட்ச்பேக் கார்கள்

மாருதியில் பலர் கண்மூடித்தனமாக வாங்கும் 3 ஹேட்ச்பேக் கார்கள்

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை எப்போதுமே உச்சத்தில் இருக்கும் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த வகையில் கடந்த 2026 மே மாதத்திலும் மூன்று ஹேட்ச்பேக் கார் மாடல்கள் 17 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து, கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.