Short News

கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!

கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!

  • கார் திருடுபோவதை தவிர்க்க மக்கள் நடமாட்டம் மிகுந்த பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைப்பது அவசியம்.
  • கியர் லிவர் லாக் அல்லது ஸ்டீயரிங் வீல் லாக் பயன்படுத்தலாம்.
  • காரை நிறுத்தும்போது ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருப்பதையும், கார் பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
மணி பிளாண்ட்: கோடை வெயிலிலும் பணவரவு அதிகரிக்க ரகசியம்!

மணி பிளாண்ட்: கோடை வெயிலிலும் பணவரவு அதிகரிக்க ரகசியம்!

கோடை வெயிலில் மணி பிளாண்ட் செடியை வைத்து வீட்டை குளிர்ச்சியாகவும், பணவரவை அதிகரிக்கவும் உதவும் வாஸ்து ரகசியங்கள் இதோ. Follow these simple Vastu tips to keep your home cool and attract prosperity with a healthy money plant during the summer heatwave.
BMW காருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 2026 ஹூண்டாய் ஐயோனிக்!

BMW காருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 2026 ஹூண்டாய் ஐயோனிக்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து புதியதாக ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் (Ioniq 5 Facelift) கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காருக்கு பல விதமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) போட்டியாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது, பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் ஐ.எக்ஸ்1 லாங்-வீல்பேஸ் (iX1 Long-wheelbase) கார் ஆகும். ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று மார்க்கெட்டில் மிக சமீபத்தில் இந்த பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை தொடக்கம்

புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை தொடக்கம்

இப்போது அதிகளவிலான இந்திய வாடிக்கையாளர்களை எரிபொருள் ஸ்கூட்டர்களை வாங்க முடிவெடுக்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஒரு முறை பரிசீலனை செய்கிறார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் நம்பி வாங்கும் ஒரு வாகனமாக மாறியிருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகளும் அதிகரித்திருக்கிறது.