ஹூண்டாய் கிரெட்டாவை விட அதிகம் விற்பனையான மாருதி கார்கள்
ஆட்டோமொபைல்
- 2 hr, 33 min ago
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி தான். பெரும்பான்மையான கார் விற்பனை பிரிவுகளில் மாருதியே முன்னணியில் இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரிவில் மட்டும் மாருதியை பின்தள்ளி ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி சுஸூகி.