Short News

அடுத்த தி.மு.க தலைவர் யார்? காய் நகர்த்தும் துரைமுருகன்!

அடுத்த தி.மு.க தலைவர் யார்? காய் நகர்த்தும் துரைமுருகன்!

கருணாநிதியின் மறைவையடுத்து, தி.மு.க தலைவர் பதவியில் மு.க.ஸ்டாலினை அமர்த்த வேண்டும் என்று கட்சியில் உள்ள சீனியர்கள் துடித்து வருகின்றனர். இதில், வரும் 19ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்ய துரைமுருகன் பல வேலைகளை செய்யத் துவங்கி விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.
வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

என்னமோ தெரியல, அவ்வளோ க்ளோசா பழகுன அனு மேல வராத ஒரு ஈர்ப்பு. புனிதா மேல முதல் நாள்லயே வந்திடுச்சு. ஓ! இதுக்கு பேரு தான் காதலான்னு நினைச்சுக்கிட்டேன். சத்தியமா எப்படி கரக்ட் பண்றதுன்னு தெரியல.

எதாச்சும் விளையாட்டா பேசுனா. அவளுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு வருமோன்னு நினைச்சேன். நாங்க அவுட்டிங் போகும் போதெல்லாம் புனிதாவும் வருவா. நானும், அவளும் க்ளோசா பழக ஆரம்பிச்சோம்...

(முழுக்கதை உள்ளே...)

கேரள வெள்ள பாதிப்புக்கு பஞ்சாப் ரூ.10 கோடி நிவாரணம்!

கேரள வெள்ள பாதிப்புக்கு பஞ்சாப் ரூ.10 கோடி நிவாரணம்!

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இந்நிலையில், கேரள வெள்ள பாதிப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநிலம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரூ. 5 கோடி வழங்கியுள்ளது. 
முதல் நாள் பள்ளிக்கு தீயனைப்பபு வாகனத்தில் சென்ற சிறுவன்!

முதல் நாள் பள்ளிக்கு தீயனைப்பபு வாகனத்தில் சென்ற சிறுவன்!

ஐக்கிய நாடுகளின் டென்னிஸ் மாகானத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் தீயணைப்பு வீரராக வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிறிஸ்டோபர் தீயணைப்பு சம்பவத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவருடைய மகன் தனது தந்தையின் நினைவாக முதல் நாள் பள்ளிக்கு தீயணைப்பு வாகனத்தில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அவரின் ஆசைப்படையே முதல் நாள் வகுப்பிற்கு தீயணைப்பு வாகனத்தில் வந்துள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more