Short News

ஸ்டாலினுக்கு என்ன அவசரம்: அழகிரி நெத்தியடி கேள்வி?

ஸ்டாலினுக்கு என்ன அவசரம்: அழகிரி நெத்தியடி கேள்வி?

மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் 2 நாள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, "கடந்த 2014ல் என்னை நீக்கிய பிறகு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுக்கு மோசமான நிலை ஏற்பட்டது போல, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவின் நிலை கீழிறங்கும், ஸ்டாலின் செயல்தலைவரான பின் திமுக எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உடலை ஓவியமாக்கிய நடிகை!

உடலை ஓவியமாக்கிய நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகள் ஒருவர் Farrah Kader. இவர் மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் ஓவியத்தால் தனது உடலை மறைத்துள்ளார். இந்த புகைப்படம் கவர்ச்சியை தாண்டி கலைநயத்தை வெளிப்படுத்தியுள்ளது என பலரும் தெரிவித்துள்ளனர். 
இவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்!

இவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்!

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் மட்டும் இல்லாமல் ஹூரூன் இந்தியா நிறுவனம் இந்தியிவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் குடும்பம் என்றால் அது அம்பானி குடும்பமே ஆகும். முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 3,90,500 கோடி ரூபாய்.சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொது இவர்களது செல்வ மதிப்பு 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்ட் ரத்து!

திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்ட் ரத்து!

2014,2016-ல் அமெரிக்க துணை தூதரகம் முன் போராட்டம் நடத்தியதால் திருமுருகன் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் திருமுருகன் காந்தி ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more