வெறும் 5.81 லட்சத்திற்கு புத்தம் புதிய 7 சீட்டர் கார்!
ஆட்டோமொபைல்
- 1 hr, 52 min ago
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார்களில் ஒன்றாகும். ரெனால்ட் ட்ரைபர் காரின் பிரபலத்திற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.