Short News

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-35; மதுரை-36; கோயம்புத்தூர்-31; திருச்சி-37; திருநெல்வேலி-38; திண்டுக்கல்-35; ஈரோடு-38; சேலம்-38; சிவகாசி-38; தஞ்சாவூர்-40; தூத்துக்குடி-35; திருப்பூர்-38; வேலூர்-37; ஊட்டி-17; கொடைக்கானல்-19; ஏற்காடு-29; ஏலகிரி-37; வேடந்தாங்கல்-37.
இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்?

இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்?

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

சிம்புக்கு தடை விதிக்க கோரும் தயாரிப்பாளர்!

சிம்புக்கு தடை விதிக்க கோரும் தயாரிப்பாளர்!

நாடோடிகள், பட்டத்து யானை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்தவரும் இவர் தான். இந்த படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் என புகார் தெரிவித்தார். எனது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்க கூடாது என மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.  
சியோமியின் Mi 8 லைட், Mi 8 ப்ரோ ரிலீஸ்!

சியோமியின் Mi 8 லைட், Mi 8 ப்ரோ ரிலீஸ்!

பிரபல சியோமி நிறுவனம் தனது அடுத்த படைப்பான Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more