Short News

மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வட மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  
சூடானில் படகு கவிழ்ந்து கோர விபத்து: 22 குழந்தைகள் பலி!

சூடானில் படகு கவிழ்ந்து கோர விபத்து: 22 குழந்தைகள் பலி!

சூடானில் படகு கவிழ்ந்த விபத்தில் சுமார் 22 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கடலில் மாயமாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து நைல் நதியில் பகுதியில் நடந்துள்ளதாகவும் படகின் இன்ஜின் கோளாறு காரணமாக படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதாக தெரிவித்துள்ளனர். தற்போது, கடலில் குழந்தைகளின் சடலங்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடுதல் ராணுவ வீரர்கள் வேண்டும்: கேரள முதல்வர்!

கூடுதல் ராணுவ வீரர்கள் வேண்டும்: கேரள முதல்வர்!

கேரளாவில் மீட்புப் பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள் ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், படகுகளை அனுப்பி வைக்க வேண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
நன்மை செய்யும் சோயா!

நன்மை செய்யும் சோயா!

நல்ல கொழுப்புகள்  இதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு நன்மை செய்யும். ஆனால் தற்போதைய காலசூழலுக்கு சவாலாக மாறி இருக்கும் நோய்கள், குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், ஹெச்.டி.எல், எல்.டி.எல்., ட்ரைகிலிசேரைட்ஸ், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து சோயா தீர்வு தரும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more