Short News

பல்கலைக்கழக முறைகேடு: ஆசிரியர் கூட்டமைப்பு பரபரப்பு கடிதம்!

பல்கலைக்கழக முறைகேடு: ஆசிரியர் கூட்டமைப்பு பரபரப்பு கடிதம்!

அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு பரபரப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கையும், எல்லா முறைகேடுகளுக்கும் கணேசன் தான் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரபுதேவாவுடன் இளம் தமிழ் நடிகையை வைத்து கிசுகிசு!

பிரபுதேவாவுடன் இளம் தமிழ் நடிகையை வைத்து கிசுகிசு!

பிரபுதேவாவுடன் இணைத்து இளம் நடிகைகள் தொடர்பாக கிசுகிசு செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் சாயிஷா. தமிழில் வளர்ந்து வரும் கமர்சில் நாயகியாக இருக்கும் சாயிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நிகழ்ச்சியில் பிரபுதேவாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சம்பளத்தை உயர்த்திய கோலமாவு நடிகை!

மீண்டும் சம்பளத்தை உயர்த்திய கோலமாவு நடிகை!

அறத்தின் வழி நின்று கதைகளத்தை அமைத்துக்கொண்டு நடித்து வரும் நயன்தாரா தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த மாதத்தில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் வெளியாக இருக்கும் சூழ்நிலையில், தனது சம்பளத்தை மீண்டும் உயர்த்தியுள்ளாராம் நயன்தாரா.
தல, தளபதியுடன் நடிக்க ஆசைப்படும் சர்ச்சை நாயகி!

தல, தளபதியுடன் நடிக்க ஆசைப்படும் சர்ச்சை நாயகி!

விஜய் அழகான நடிகர் எனவும் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். ஊடகப் பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் எனக் தெரிவித்திருந்த ஸ்ரீரெட்டி தற்போது விஜய் குறித்தும் பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு வைத்த முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more