புதிய மாருதி பிரெஸ்ஸா டெலிவரி துவங்கியது
ஆட்டோமொபைல்
- 3 hr, 34 min ago
கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவிரிப் பணிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள டீலர்களில் தொடங்கி உள்ளது. மாருதி நிறுவனத்தின் அரேனா (Arena) ஷோரூம்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வரிசைப்படி, புதிய பிரெஸ்ஸா கார் டெலிவிரி வழங்கப்பட்டு வருகிறது.