Short News

மாருதி பிரெஸ்ஸாவை விட 2.50 லட்சம் குறைவான விலையில் கைகர்

மாருதி பிரெஸ்ஸாவை விட 2.50 லட்சம் குறைவான விலையில் கைகர்

இந்தியாவில் சப்-4 மிட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு களமிறக்கியுள்ளன. இதில், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனமும் ஒன்றாகும்.
TVS XL100 மொபெட்: 5 முக்கிய அம்சங்கள்

TVS XL100 மொபெட்: 5 முக்கிய அம்சங்கள்

இந்திய மொபெட் சந்தையின் ராஜாவான TVS XL100, அதன் எஞ்சின், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் விலை பற்றி அறியுங்கள். Explore the robust TVS XL100 moped, its powerful engine, i-Touchstart, safety features, comfort, and attractive pricing.
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்வு!

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்வு!

NHAI FASTag வருடாந்திர பாஸ் விலையை ₹3,075 ஆக உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் புதிய கட்டணம் அமல். Learn about the new FASTag annual pass price hike by NHAI, effective April 1, 2026, and its impact on toll users.
வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்!

வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் (Most Affordable Cars On Sale In India) ஒன்றாகும். ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மந்தமாக உள்ளது.